Surprise Me!

Rithanya கணவர் கவின் எடுத்த முடிவு | உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு

2025-07-26 3 Dailymotion


Let me explain with nandhini

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



rithanya tirupur case update

#TirupurWomen
#DowryCase
#Rithanya
#Tiruppur
#Dowry
#OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

Rithanya: ரிதன்யாவை "நாயை போல்" நடத்திய கவின்குமார்! உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு :: https://tamil.oneindia.com/news/chennai/rithanya-dowry-death-case-kavinkumar-bail-plea-rejected-accused-move-madras-high-court-723157.html?ref=DMDesc

திருப்பூர் ரிதன்யா ராமநாதபுரத்திலும்? பின்னாலிருந்து கட்டிப்பிடித்த கமுதி மாமனார்.. ஒரு விடிவு வராதா :: https://tamil.oneindia.com/news/ramanathapuram/tiruppur-rithanya-and-ramanathapuram-kamuthi-daughter-in-law-take-this-sudden-decision-for-father-in-722967.html?ref=DMDesc

இயற்கைக்கு மாறான.. ஷார்ஜாவிலும் ஒரு ரிதன்யா.. "நாய் மாதிரி நடத்தறான்ப்பா".. இதுக்கு தீர்வுதான் என்ன? :: https://tamil.oneindia.com/television/sharjah-kerala-woman-incident-like-rithanya-and-beaten-like-a-dog-forced-to-do-bad-relationship-721143.html?ref=DMDesc